#Breaking : அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கில் ஷாக் கொடுத்த கோர்ட்..! | Court
வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு
நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு, விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் ஐ.பெரியசாமி மனு தள்ளுபடி