"Feb-7...முடிவில் தெரியும்" - தெளிவாக சொன்ன அமைச்சர் சிவசங்கர்

Update: 2024-01-27 16:04 GMT

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் குறித்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மிகச் சிறப்பாக செயல்படுகின்ற இந்த அரசின் மீது ஏதேனும் குறை சொல்கின்ற நோக்கில் தனி நபர்கள் விமர்சிப்பதாக தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்