"சென்னை - கோவை - பெங்களூருவை இணைக்க மெகா பிளான்" - பாஜக வேட்பாளர் எல்.முருகன்

Update: 2024-03-26 06:34 GMT

"சென்னை - கோவை - பெங்களூருவை இணைக்க மெகா பிளான்" - பாஜக வேட்பாளர் எல்.முருகன்

நீலகிரியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றும், கோவை - பெங்களூரு - சென்னை உள்ளிட்ட நகரங்களை இணைக்க பிரதமர் மோடி திட்டம் வைத்திருப்பதாகவும், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்