#JUSTIN || மருத்துவ மாணவர் கல்விச் சான்றிதழ் விவகாரம்.. மதுரை கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-05-27 10:07 GMT

"கல்வி சான்றிதழ்களை உடனே வழங்குக". "பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் உடல் மறு சீரமைப்பு சிகிச்சை முறையில் முதுகலை படிப்பை முடித்த மருத்துவ மாணவரின் கல்வி சான்றிதழ்களை உடனே வழங்க வேண்டும்". உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. கல்விச் சான்றிதழ்கள் சந்தைப்படுத்தக்கூடிய விற்பனை பொருட்கள் அல்ல - நீதிபதி. ஒருவரின் சான்றிதழ்கள் மீது பிறர்க்கு எந்த உரிமையும் இருக்க முடியாது - நீதிபதி.

Tags:    

மேலும் செய்திகள்