நாளை தேர்தல்... இன்று நேரில் களமிறங்கிய ராதாகிருஷ்ணன் IAS

Update: 2024-04-18 12:18 GMT

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு பெட்டிகளை அனுப்பி வைக்கும் நிகழ்வு தொடங்கியுள்ளது...

பணிகளை, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும் , மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் தாயுமானவனிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்