"யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்" - மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி | I.G. Bhavaneeswari
குற்றம் செய்பவர்கள், யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஐ.ஜி. பவானீஸ்வரி கூறினார்.