1 நிமிட வீடியோவில் இருந்த பெரிய ஆப்பு... கமல் வாங்கி கொடுத்த காரில் ரீல்ஸ் - இன்ஸ்டா எதிர்வினை.. சிக்கிய ரைடர் சர்மிளா

Update: 2024-02-07 16:34 GMT

"ரைடர் சர்மிளா" மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு

பெண் போக்குவரத்து காவலரை குற்றஞ்சாட்டி இன்ஸ்டாவில் பதிவு

லஞ்சம் வாங்குவதாக கூறி காவலர் மீது சர்மிளா குற்றச்சாட்டு

வீடியோ வைரலான நிலையில், பெண் காவலர் போலீசில் புகார்

தவறான தகவல்களுடன் அவதூறு பரப்புவதாக புகார்

Tags:    

மேலும் செய்திகள்