கோவை பாரதியார் பல்கலை.யில் பயங்கரம் - காவலாளியை விரட்டி கொன்ற யானை

Update: 2024-05-23 11:27 GMT

கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் யானை தாக்கி காவலாளி சண்முகம் உயிரிழப்பு

யானை தாக்கியதில் காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

உயிரிழந்த காவலாளி சண்முகத்தின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து யானையை விரட்டியடித்த வனத்துறையினர்

Tags:    

மேலும் செய்திகள்