ராஜநாகத்தை பிடிக்க முயன்ற ஊழியர்...திடீரென சீறிய பகீர் காட்சிகள் - பீதியடைந்த மக்கள்

Update: 2024-05-27 06:46 GMT

வனத்துறை தற்காலிக ஊழியர்கள், பாதுகாப்பின்றி ராஜநாகத்தை பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது

கேரள மாநிலம் திருச்சூரிலுள்ள ஈச்சிப்பாறை ஆற்றங்கரையில் உலவி வந்த ராஜநாகத்தை, வனத்துறை தற்காலிக ஊழியர்கள் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் முறையான பாதுகாப்பின்றி ராஜநாகத்தை பிடிக்க முயற்சித்ததால், சுற்றி நின்றவர்கள் அச்சமடைந்தனர். தற்போது ராஜநாகத்தை பிடிக்கும் அந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்