விண்கல் மோதலா..?வெடித்த மேற்கு தொடர்ச்சி மலை... பீதியில் மக்கள்... பரபரப்பு காட்சி

Update: 2024-03-28 13:34 GMT

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் திடீர் வெடிப்பு

பலத்த சத்தத்துடன் பாறைகள் உருண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு

பத்துகானி, கன்னியாகுமரி

மேற்கு தொடர்ச்சி மலையில் வெடிப்பா?

Tags:    

மேலும் செய்திகள்