#JUSTIN || தண்டவாளத்தில் சிவப்பு துணியுடன் ஊர்மக்கள் - ராமநாதபுரத்தில் பரபரப்பு
ராமநாதபுரம் அருகே லாந்தையில் சுரங்கப்பாதையை அகற்றி, சாலை அமைத்து தரக்கோரி ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது... இதுகுறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் சோனைமுத்தனிடம் கேட்கலாம்....