"இந்த இடங்களில் வளர்ச்சி பணிகளை செய்வது சவாலாக உள்ளது" - ராதாகிருஷ்ணன் தகவல்

Update: 2023-09-05 13:49 GMT

சென்னை மாநகராட்சியில் மடிப்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்