4 மாதங்களுக்கு பின் அலறிய இஸ்ரேல் காத்திருந்து பழி தீர்த்த ஹமாஸ் படை...மீண்டும் ருத்ர தாண்டவம்

Update: 2024-05-27 03:22 GMT

இஸ்ரேல் நடத்திய வான் வழித்தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். காசா எல்லை அருகே ரஃபா பகுதியில் அகதிகளாக தங்கியிருந்த பாலஸ்தீயர்கள் முகாம் மீது இந்த தாக்குல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பயங்கராக தீப்பிடித்து எரிந்தது. தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் ஏராளமோனர் படுகாயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்