திருப்பதியில் அனுமந்த வாகனத்தில்...கையில் வில்லோடு ராமபிரான்...ராம நவமி கோலாகலம்

Update: 2024-04-18 04:30 GMT

#thanthitv #tirupati #ramanavami2024 #raman

திருப்பதியில் அனுமந்த வாகனத்தில்...கையில் வில்லோடு ராமபிரான்...ராம நவமி கோலாகலம்

திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் ராம நவமியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஸ்ரீராமர், சீதை, லெட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய உற்சவர்களுக்கு பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டன. இதனையடுத்து, கையில் வில்லை ஏந்திய ராமபிரான், அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்