#BREAKING || கோடை விடுமுறையில்... வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2024-05-09 13:44 GMT

"கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தாதீர்"/"கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை தவிர்த்திடுக"/"அரசு, தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறையில், அனைத்து வகை பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்த்திட வேண்டும்"/மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்