#BREAKING || "இந்த நாய்கள் உங்கள் வீட்டில் இருந்தால் இனி வளர்க்கவே கூடாது" - லிஸ்ட் போட்டு வந்த அதிரடி உத்தரவு

Update: 2024-05-09 12:34 GMT

ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக் உட்பட 23 வகை நாய் இனங்களுக்கு தடை

/தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவு/இந்த வகை நாய் கலப்பினங்கள் இறக்குமதி, இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் தடை விதிப்பு

/"இந்த வகை நாய்களை வைத்திருப்போர் உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும்"

/சென்னையில் 5 வயது சிறுமி ராட்வீலர்ஸ் நாய்கள் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது///4/23 வகை நாய்களுக்கு தடை- உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்