#JUSTIN || குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. வெளியான முக்கிய தகவல்

Update: 2024-05-27 14:25 GMT

குரூப்-4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

ஜூன் 9ஆம் தேதி தமிழக முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது

15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்

தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு டி என் பி எஸ் சி இணையதளத்தில் ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

இந்தப் போட்டித் தேர்வு மூலமாக பல்வேறு துறைகளில் குரூப் நான்கு நிலையில், காலியாக உள்ள 8000க்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்