"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்".. முதல் சூரிய உதயத்தில் பிரதிபலிக்கும் தஞ்சை பெரிய கோபுரம்

Update: 2024-01-01 05:25 GMT

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம். அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள். முதல் சூரிய உதயம், தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை தரிசனம் செய்த பக்தர்கள்

Tags:    

மேலும் செய்திகள்