#BREAKING || ஒரே நாளில் 3வது முறையாக தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் மக்கள்

Update: 2024-05-10 10:28 GMT
  • தங்கம் விலை ஒரே நாளில் 3வது முறையாக உயர்வு- சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்தது
  • அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் 3வது முறையாக உயர்ந்தது
  • அட்சய திரிதியை முன்னிட்டு தங்கம் வாங்க நகைக்கடைகளில் மக்கள் குவிந்து வருவதால் ஒரே நாளில் 3வது முறையாக தங்கம் விலை உயர்வு
  • ஒரே நாளில் 3வது முறையாக தங்கம் விலை உயர்வு
Tags:    

மேலும் செய்திகள்