தங்கம் விலை கடந்த 2 நாளில் ரூ.1600 குறைந்த நிலையில் இன்று..

Update: 2024-05-25 06:46 GMT

இன்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து,

53 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம்

ஒன்று 6 ஆயிரத்து 655 ரூபாயாக உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து

96 ரூபாயாக விற்பனையாகிறது. மே 20ம் தேதி 55

ஆயிரத்து 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய

தங்கம் விலை, பின்னர் படிப்படியாக குறைந்து, ஏற்ற

இறக்கங்களுடன் தொடர்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்