ராமேஸ்வரம் கடலில் தங்கம்..? ரகசிய தகவல்..பரபரப்பு

Update: 2024-02-23 09:30 GMT

ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்திவரப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்