பறக்கும் ரயில் திட்டம்...சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்

Update: 2022-10-15 14:14 GMT

பறக்கும் ரயில் திட்டம்...சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்

சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தியாக விரைவில் வேளச்சேரி, பரங்கிமலை இடையிலான ரயில் சேவை மார்ச் மாதம் தொடங்கும் என தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்