வெள்ளக்காடான நெல்லை சாலைகள்.. கைக்குழந்தையை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ்.. திக் திக் நிமிடங்கள்

Update: 2023-12-18 02:49 GMT

நெல்லை மாவட்டத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் மழை. நெல்லையில் தொடரும் மழையால் சாலையில் தண்ணீர், தத்தளித்துச் சென்ற ஆம்புலன்ஸ். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை சென்ற கைக்குழந்தை ஆம்புலன்ஸில் பரிதவிப்பு. நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் மழை நீர் புகுந்ததால் சுவர் இடிந்து விபத்து. கூர்நோக்கு இல்லத்தில் இருந்த சிறுவர்கள், பாளையங்கோட்டை சரணாலயம் காப்பத்தில் தங்கவைப்பு.

Tags:    

மேலும் செய்திகள்