வீதியில் கட்டி புரண்டு சண்டை.. வைரலான அதிர்ச்சி வீடியோ | Kallakurichi

Update: 2024-03-03 09:24 GMT

கள்ளக்குறிச்சி அருகே, நிலத்தகராறில் இரு தரப்பினர் ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சின்னசேலம் அருகே உள்ள பைத்தந்துறை கிராமத்தில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளி ராமர். இவரது வீட்டின் அருகே உள்ள காலி மனையை, தனக்கு சொந்தம் எனக்கூறி, சீதா பானுமதி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றவே, சீதா பானுமதி தரப்பினர், ராமரின் குடும்பத்தினர் மீது ஆயுதங்களால் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்