"இந்த நேரத்தில் தங்கம் விலை குறையும்.. ஆனால்.." - தங்க நகை வியாபாரிகள் சங்கம் சொன்ன தகவல்

Update: 2023-11-08 02:55 GMT

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இந்த ஆண்டு சவரனுக்கு 7 ஆயிரத்து 440 ரூபாய் அதிகரித்துள்ளதாக, தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்