தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் கடை - சமோசா டூ ஜாங்கிரி.. 1 வாரம் தான் - கூட்டு குடும்பத்தின் அசத்தல் பிசினஸ்

Update: 2023-11-10 12:44 GMT

தீபாவளிப் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் சமோசா கடை நடத்தி வந்த ஒரு குடும்பத்தினர், அதனை தற்காலிகமாக மூடிவிட்டு, வாடிக்கையாளர்களை கவரும் வகையில், விதவிதமான இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்