"ஓட்டு ஓட்டு ஏய்.. வேகமா ஓட்டுயா".. பைக்கில் கெத்தாக வந்த நாய்.. "இவர் தான் `டான்' அசால்ட் ஆறுமுகம்"

Update: 2024-02-23 12:03 GMT

இருசக்கர வாகனத்தின் பின்னால் நாய் ஒன்று நின்றபடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தை முதியவர் ஒருவர் ஓட்ட நாய் ஒன்று பின்னால் நின்றபடி செல்கிறது. பைக் வேகமாகவும், மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போதும், நாயானது எந்த சலனமும் இன்றி அசால்டாக நிற்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்