#BREAKING || பட்டாசு ஆலை வெடி விபத்து - உயர்ந்து கொண்டே போகும் பலி எண்ணிக்கை

Update: 2023-10-17 13:08 GMT

விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து, வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு, காயமடைந்தவர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை உயர்வு, ஏற்கனவே, கிச்சநாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார்

Tags:    

மேலும் செய்திகள்