#JUSTIN : "போக்குவரத்து தொழிலாளர்கள் Vs டிராஃபிக் போலீசார்... மோதல்" - CM ஸ்டாலினுக்கு கடிதம்

Update: 2024-05-24 15:41 GMT

முதல்வருக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம்//"போக்குவரத்து கழக தொழிலாளர்கள், போக்குவரத்து காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்"/முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம்/"இருதரப்பு அலுவலர்கள், தொழிலாளர் பிரதிநிதிகளை உடனடியாக கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்