மூடப்பட்டது 2 வீலர் சப்வே.. குளம் போல் காட்சியளிக்கும் கோடம்பாக்கம் ரங்கராஜபுரம்

Update: 2023-11-30 09:38 GMT

கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை மூடப்பட்டது. 20 அடிக்கு மேல் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் இருசக்கர வாகன சுரங்கப் பாதையில் இருபுறமும் செக்போஸ்ட் மூலமாக மூடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்