#BREAKING || பூசாரி மீது பாலியில் புகார்.. புதிய மனு தாக்கல்.. பெண் திடீர் முடிவு

Update: 2024-05-27 10:41 GMT

சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார். விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி புகாரளித்த பெண் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல். புகார் அளித்ததற்காக பூசாரி கார்த்திக் முனுசாமி தனக்கு மிரட்டல் விடுக்கிறார் - மனு. கார்த்திக் முனுசாமி மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்படுகிறது - மனு. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் - மனு.

Tags:    

மேலும் செய்திகள்