கொத்தாக சிக்கிய 500 கிலோ போதை பொருள் - போலீசின் மாஸ் பிளான்.. மாட்டிய மூன்று பேர்

Update: 2024-05-27 06:33 GMT

சென்னை அடுத்த துரைப்பாக்கத்தில் 500 கிலோ எடையிலான குட்கா உள்ளிட்ட போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. தாமஸ் என்பவரது வீட்டில் இருந்து குட்கா, ஹான்ஸ் போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும், அவருக்கு உதவியாக செயல்பட்ட ஊர்க்காவல் படை வீரர் குணசேகர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ரகு ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்