சென்னை மெட்ரோ ரயில் பணி.. நாளை முதல் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

Update: 2024-01-06 02:10 GMT

மெட்ரோ ரயில் பணி காரணமாக இராயப்பேட்டை, மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி பகுதிகளில், வரும் 7-ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன

Tags:    

மேலும் செய்திகள்