சேமநல நிதி திட்டம்.. அறிமுகம் செய்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

Update: 2024-05-22 16:43 GMT

தமிழகத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சேமநல நிதி திட்டம் சென்னையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் இத்திட்டத்தின் மூலம் 22 ஆயிரம் நீதிமன்ற பணியாளர்கள் அவர்களின் ஓய்வு பின் பயன்பெறுவார்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா தெரிவித்தார்.

இந்த சேமநல நிதி திட்டம் நீதிமன்றங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பயன்பெறும் வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்