வெள்ளை ஆடையில் வந்த கொள்ளைக்காரன்.. பட்டப்பகலில் திருடும் பலே கில்லாடி.. வைரலாகும் CCTV காட்சி

Update: 2024-05-26 04:12 GMT

சென்னை திருவொற்றியூரில், விலை உயர்ந்த சைக்கிளை, மர்ம நபர் ஒருவர் பட்டப்பகலில் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருவள்ளூர் நகரை சேர்ந்த ரமேஷ் கண்ணன், தனது மகனுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த விலையுயர்ந்த சைக்கிள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வீட்டினுள் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, மர்ம நபர் கதவை திறந்து பதட்டமின்றி திருடிச்செல்வது தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்