#BREAKING || பேயடி அடிக்கும் கனமழை - தேனி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Update: 2023-11-03 17:45 GMT

கனமழை எச்சரிக்கை - தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. கனமழையால் ஏற்கனவே திண்டுக்கல், நெல்லை, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்