#BREAKING || `மிக்ஜாம்' புயல் எதிரொலி.. தேர்வுகள் ஒத்திவைப்பு | Cyclone | Anna University

Update: 2023-12-04 07:05 GMT

நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைப்பு. கனமழை காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் அறிவிப்பு. தேர்வு நடத்தப்படும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்