`பிரதமர் வந்து சென்றதால் தமிழ்நாட்டில் 5% கூடிய வாக்கு வங்கி' - யாருக்கு? அதான் ட்விஸ்ட்டே

Update: 2024-03-27 04:45 GMT

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழ்நாடு வரும்போதும் இந்தியா கூட்டணியின் வாக்கு வங்கி ஐந்து சதவீதம் அதிகரிப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்