"நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர்.. " எல்.முருகன் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-02-27 03:22 GMT

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நிற்பது உறுதி என்றும், வேட்பாளர் யார் என்று கட்சி தலைமை மற்றும் பாராளுமன்ற குழு அறிவிக்கும் என்றும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்