புயலை கண்முன் காட்டும் காட்சி..மொத்த இடமும் சர்வநாசம் - பார்க்கவே குலைநடுங்கும் ருத்ரதாண்டவம்

Update: 2024-05-23 06:51 GMT

புயலை கண்முன் காட்டும் காட்சி..மொத்த இடமும் சர்வநாசம் - பார்க்கவே குலைநடுங்கும் ருத்ரதாண்டவம்

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் சிறுவர் பூங்காவை புயல் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. தெற்கு சமவெளிகள் மற்றும் ஆர்கன்சாஸ், லூசியானா மற்றும் டெக்சாஸ் பகுதிகளில் புயலுடன் கனமழை கொட்டி வருகிறது. புயல் மழையில் சிக்கி ஆடம்ஸ் கவுண்டியில் பெண் ஒருவரும், அயோவாவில் ஒருவரும் உயிரிழந்தனர். அயோவா உள்ளிட்ட மாகாணங்கள் புயல் மழையால் கடும் சேதங்களை சந்தித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்