மேடையில் பேசி கொண்டிருந்த அகிலேஷ் யாதவ்..திடீரென பாய்ந்து வந்த இளைஞர் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-05-27 03:09 GMT

உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தடுப்புகளை மீறி மேடையில் ஏற முயன்ற இளைஞரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். சமாஜவாதி வேட்பாளரை ஆதரித்து, கட்டாரியாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். அப்போது, ​​​​இளைஞர் பாதுகாப்பு தடுப்புகளை மீறி மேடையில் ஏறுவதற்கு பாய்ந்து சென்றார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பிடித்து அழைத்துச் சென்றனர். இதனால் மேடை அருகில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்