Rajni Emotional | ரஜினியா இப்படி பேசியது.. மனுஷன் உருக வச்சிட்டாரே

Update: 2026-01-22 05:19 GMT

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நண்பர்களை சந்திப்பேன் என ரஜினி உருக்கம்

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை தனது நண்பர்களை சந்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 1975ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரை படித்த மாணவர்களின் பொன்விழா சந்திப்பு நடைபெற்றது. அதில் காணொலி மூலம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நண்பர்கள் பெயர் சொல்லி அழைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்