வானத்தில் பறந்தபடி மழையில் நனைந்த ஏர் இந்தியா விமான பயணிகள்.. வைரல் வீடியோ

Update: 2023-11-30 10:23 GMT

டெல்லியில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையம் சென்ற ஏர் இந்தியா விமானத்தில், தண்ணீர் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருக்கையின் மேல்பகுதியில் உள்ள ஸ்டோரேஜ் யூனிட்டில் கசிவு ஏற்பட்டு, தண்ணீர் கீழே அமர்ந்திருக்கும் பயணிகள் மீது விழுகிறது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த தகவல்கள் கிடைக்காத நிலையில், தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்