சென்னையில் கல்லூரி விடுதியில் த*கொலை செய்து கொண்ட மாணவி

Update: 2023-11-05 04:42 GMT

சென்னை வேப்பேரியில் உள்ள கல்லூரி விடுதியில், மன அழுத்தத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்