Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23-11-2023) | Evening Headlines | Thanthi TV

Update: 2023-11-23 11:12 GMT

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்....

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்....தமிழ்நாட்டிற்கு, நாள் ஒன்றுக்கு 2700 கன அடி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும்....

நிலுவை தண்ணீரை திறந்து விடவும் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை.....

Deep fake தொழில்நுட்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள, விரைவில் புதிய வழிமுறைகள் ஏற்படுத்தப்படும்.....

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்....ராஜஸ்தானில் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரம்.........

கொள்ளையடிப்பது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு........

Tags:    

மேலும் செய்திகள்