#BREAKING : முன்னாள் நீதிபதி சந்துருவுக்கு அம்பேத்கர் விருது ! - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Update: 2022-01-13 07:17 GMT
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது , முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.
க.திருநாவுக்கரசுக்கு சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது  வரும் 15ஆம் தேதி திருவள்ளூவர் தினத்தன்று விருதுகள் வழங்கி கெளரவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின் .
இரு விருதுகளுக்கான பரிசுத்தொகையை 
ரூ.5 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.
Tags:    

மேலும் செய்திகள்