17வது சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலூரில் மீனவர்கள் அமைதி ஊர்வலம்

17வது சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலூரில் மீனவர்கள் அமைதி ஊர்வலம்;

Update: 2021-12-26 03:35 GMT
17வது சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலூரில் மீனவர்கள் அமைதி ஊர்வலம்

கடலில் பால் மற்றும் பூக்களை கொட்டி மீனவர்கள் அஞ்சலி

சுனாமி நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக இன்று கடலுக்கு செல்லாத மீனவர்கள்

சுனாமி நினைவு தினத்தையொட்டி, கடலூரில் மீன் விற்பனை அங்காடிகள் மூடல்

கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி கடலோரப் பகுதிகளை வாரிச் சுருட்டிய சுனாமி
Tags:    

மேலும் செய்திகள்