லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
பிற ஊர்களிலும் சோதனைகள் நடைபெறுவதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்
எனக்கு ஆதரவு தெரிவித்த ஈபிஎஸ், ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
எனது வீட்டில் இருந்து பணமோ,பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை- விஜயபாஸ்கர்
சோதனை தொடரும் நிலையில், முழுமையாக பேச நான் விரும்பவில்லை- விஜயபாஸ்கர்
இதுபோன்ற சோதனைகளை சந்திக்கிறோம், சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் -விஜயபாஸ்கர்