மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

காந்தியின் 153-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Update: 2021-10-02 03:06 GMT
காந்தியின் 153-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்