அண்ணா படத்திற்கு ஈபிஎஸ் மரியாதை - அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டள்ள அவரது உருவப்படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செய்தார்.

Update: 2021-09-15 08:32 GMT
சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டள்ள அவரது உருவப்படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செய்தார். அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்